சந்தேக நபர் ஒருவர் கல்கிசையில் கைது


கல்சிசை ,பொலிசாருக்கு, கிடைக்கப்பெற்ற, இரகசிய, தகவலினையடுத்து அத்திடிய- போ செவன பகுதியில், துப்பாக்கி, மற்றும் ,வெடிகுண்டுகள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது ,செய்யப்பட்டுள்ளார்.

கைது, செய்யப்பட்ட 67 வயதுடைய ,நபரிடம், இருந்து 04, வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,குறித்தநபரை, நீதிமன்றில், முன்னைிலைப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளதாக, அறியமுடிகின்றது


No comments: