14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
பிரித்தானியாவில், இருந்து, பிரான்ஸ், செல்பவர்களுக்கு ,புதிய நடைமுறை ஒன்று கடைப்பிடிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் ,எதிர்வரும் மாதம் ,08ம் திகதி ,முதல், பிரித்தானியாவில் இருந்து, பிரான்ஸ் செல்பவர்கள், 14 , நாட்கள், தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ,தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பெயின், ஊடாக பிரான்ஸ் ,செல்பவர்கள் நாளை முதல் தனிமைப்படுத்தப்படுவார்கள், என்று ,தெரிவிக்கப்படுகின்றது.
No comments: