கொழும்பில் ஒருவர் தீடீரென மரணம் மக்கள் அச்சம் !


கொழும்பின் புறநகர் பகுதியான கொழுமபு பிலியந்தலை பகுதியில் அமைந்திருக்கும் மருந்தகம் ஒன்றில் 66 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த நபர் மாரடைப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு வந்தபோது சம்பவ தினமான நேற்று  உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் மக்கள் அச்சமடைவதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்ன.

No comments: