அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !


சற்று முன்னர் இலங்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அந்தவகையில்  இலங்கையில்  இதுவரை 708 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்  182 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய நோயியல் பிரிவு இதை தெரிவித்துள்ளது.

No comments: