நிர்ணய விலை நீக்கம் அதிகளவு வெளிவந்த (டின் மீன்) பொதிகள் !


நாளைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள காரணத்தினாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள சில்லறை விலை நீக்கம் காரணமாகவும் நாட்டில் சில
பாகங்களில் அதிகளவு டீன் மீன் பொதிகளை வெளிவருவதாக  கொழும்பு பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை விற்பனை செய்ய குறித்த டீன் மீன்கள் அதிகளவாக வெளிக்கொணரப்பட்டுவதாக எம்மால் அறியமுடிகின்றது.

மேலும் பருப்பு மற்றும் டீன் மீன் என்பவற்றிற்கு நிர்ணய விலை அறிவித்த தேவளை மக்களால் குறித்த இரண்டினையும் கொள்வனவு செய்வதில் சிரமம் நிலவியமை நடைமுறைரீதியாக எம்மால் காணக் கூடியதாக இருந்தது.

இந் நிலையில் அதிகளவான டீன் மீன்கள் வெளிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது மஞ்சள் தட்டுப்பாடு நிலவுவதுடன் அதிக விலைக்கு மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. விரைவில் ஆதராபூர்வமாக  நிரூபிக்கப்படும்.

No comments: