மே மாதத்திற்கான 5000 கொடுப்பனவு நாளை முதல் ஆரம்பம் !
-கொரோனா வைரஸினால் வாழ்வாதாரத்தினை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் (5000) ரூபா கொடுப்பனவை இம் மாதத்திற்கும் (மே மாதம்) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே மாதத்றிற்கான 5 ஆயிரம் ரூபா (5000) கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


No comments: