அக்கினியுடன் சங்கமிக்கவிருக்கும் மலையகத்தின் ஆளுமை குரல்


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானம் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


இன்னும் சற்று நேரத்தில் இறுதி கிரியைகள் இடம் பெறும்

No comments: