தகனம் செய்யப்பட்டது அறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கட்சி பேதமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் சமூக அமைப்புகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்று முன்னர் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக புகைப்படங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்


No comments: