அங்கஜன் ராமநாதனின் விசேட செய்தி


விண்ணப்பங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுபினர் அங்கஜன் ராமநாதன் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.

விவசாய  நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் சீரற்ற சமூக நிலையில் நவீனமயமாக்கல் திட்டத்திற்காகன விண்ணப்பங்களை உரிய திகதியில் அனுப்பமுடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: