12.5 தொன் மருந்து பெருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வருகை !


கொழும்பு உயர்ஸ்தானிகர் காலியாலயம் விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா அத்தயாவசிய மருந்து பொருட்களை நேற்று (08)வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12.5 தொன் அத்தியவசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது.

மேலும்  இலங்கைக்கு நான்காவது தடவை மருந்து பெருட்கள் இந்தியா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் மோடி கடந்த மார்ச்மாதம் 15ம் திகதி சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது கொரோனா ஒழிப்பிற்கு ஒத்துளைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் குறித்த மருந்து பொருட்களுடன் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் நாட்டை வந்தடைந்துள்ளதுடன் நேற்று சுகாதார அறிவுறுத்தலுக்கு புதிய உயஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கின்றார்  உன  உயஸ்தானிகர் காரியாலத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: