இன்று அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்


இலங்கையில், சில பகுதிகளில் இன்று 150, மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி, பதிவாகுமென வளிமண்டல ,திணைக்களம் இதனை எதிர்வு கூறியுள்ளது.

கடற்பிராந்தியங்களிலும் ,இன்று ,மழையுடனான, வானிலை நிலவுமெனவும் அவர், குறிப்பிட்டார்.

No comments: