ஆறுமுகன் தொண்டமானுக்கு வடிவேல் சுரேஸ் அஞ்சலி.
இலங்கை, தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் ,தொண்டமானுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த அமைச்சரின், பூதவுடலானது கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இன்று அஞ்சலிக்காக பாராளுமன்றத்திற்கு எடுத்துச்,செல்லப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஞாயிரன்று இறுதிக்கிரியகள், இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments: