பொது போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில் -அமைச்சரர் மஹிந்த அமரவீர !


எதிர்வரும் மே 11ம் திகதி சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பொது
போக்குவரத்து இடம் பெறும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கிடையில்  நடை பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இம் முடிவு பெறப்பட்டுள்ளது.



மேலும் அரச தனியார் நிறுவனங்கள் திறக்கப்படும் புதிய நடைமுறைக்கு அமைவாக இது முன்னெடுக்கப்டும் என போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்காக குறுத்தகவல் அறிவிப்பினை பயணிப்பதற்கு முன்னர் பயணிப்பதற்கு முன்னர் பாது காப்பு உத்தியோகத்தரிடம் காண்பிக்க வேண்டியது கட்டாயம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு வியாழனன்றும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்   தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும ்என்றும் யில்வே திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments: