அதிகரித்தது கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை !


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் சற்று முன்னர் 03 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்  தற்போது தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  187 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 718

 503 பேர் சிகிச்சை பெற்று வருகிக்றனர்

No comments: