உயர்தர பரீட்சை தொடர்பில் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


க.பொ.தர உயர்தரப், பரீட்னை கால அட்டவணை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வரும் பரீட்சை அட்டவணை உண்மையானது, அல்ல என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

உயர்தரப் பரீட்சை, தொடர்பான கல்வியமைச்சு, பரீட்சைகள் திணைக்களத்தின், அறிவிக்கப்பட்டுள்ள, உத்தியோகபூர்வ அறிவிப்புக்களுக்கு ,ஏற்றவாறு பாடசாலைகளி,ன் அதிபர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், செயற்படுமாறு  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சைகள் ,ஆணையாள,ர் வெளியிட்டுள்ள,  அறிக்கையிலேயே, குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டள்ளது

No comments: