வெளிநாட்டில் இருந்து நாடு திருபிய 157 பேருக்கு தொற்று உறுதி
குவைட்டில், இருந்து நாடு திரும்பிய 90 பேருக்கும் டுபாயில் இருந்து நாடு திரும்பிய 18 பேரும் ,உள்ளடங்கலாக வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு ,தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் , தொற்றுறுதியான, 41 நபர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
மேற், குறித்த நப்களில் , 40 பேர் குவைத்திலிருந்து, நாடு, திரும்பிய, நிலையில் தனிமைப்படுத்தல் ,,நிவையங்களில், தனிமைப்படுத்தலுக்கு, உட்படுத்தப்பட்டவர்கள், என்று அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மற்றைய நபர் டுபாயில், இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு ,உட்படுத்தப்பட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

No comments: