வெளிநாட்டில் இருந்து வந்த பலருக்கு கொரோனா கட்டார் விமானம் ரத்து


கட்டாரில் ,சிக்கிய இலங்கையர்களை நாளை, அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக, இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை விசேட விமானத்தின் மூலம் 273, இலங்கையர்கள் கட்டாரிலிருந்து வரவிருந்தனர்.

சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின், மேலதிக, செயலாளர், ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில், குவைத் ,உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த ,இலங்கையர் பலருக்கு கொவிட்-19 நோய் இருப்பது ,அடையாளப்படுத்தப்பட்டதைத், தொடர்ந்து குவைத் மற்றும் கட்டாரிலிருந்து வரவிருந்த ,விமானங்கள் தற்காலிகமாக, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: