மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அதிகரிக்கும் எண்ணிக்கை !

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

774.


அந்தவகையில் இலங்கையில் இதுவரை 774 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: