தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்படும் மெனிங் சந்தை


கொழும்பு மெனிங் சந்தை இன்று முதல் எதிர்வரும் 11ம் திகதி வரை  மூடுப்படவுள்ளதாக  கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் வெசாக் போயா தினத்தினை அடுத்து வரும் விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மெனிங் சந்தையில் மரக்கறி வகைகள் மிகக்குறைந்த விலையிலும் விலைக்கட்டுப்பாடுகளுடனும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: