இத்தாலியில் முதலாவது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு


எலிகளை பயன்படுத்தி இத்தாலியில்முதலாவது கொரோனா தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

உலகில் பரவலடையும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த குறித்த தடுப்பூசியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இது பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


No comments: