நாட்டு மக்கள் அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை


தனித்துவமான, இலத்திரனியல் அடையாள அட்டைகள் உருவாக்கத்தின் தற்போதைய ,நிலை ,குறித்து , நேற்று ஜனாதிபதி, செயலகத்தில் ஆராயப்பட்டது

நாட்டின், அனைத்துக் குடிமக்களினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறையில், பெற்றுக்கொண்டு, வழங்கப்படவுள்ளதே - தனித்துவமான இலத்திரனியல், அடையாள அட்டைகள் - Unique Digital Identity Card - நடை முறையாகும்.

புதிய அடையாள, அட்டையின் ,மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பௌதீக ரீதியாகவும் இணையத்தின் ஊடாகவும் பார்க்க முடியும்.

மிகவும் சரியான ,தரவுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகள் பல்வேறு சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும், திணைக்,களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உள்ளடக்கியிருப்பதாக காணப்படும்.


இதில் விமானப் பயணங்கள், சாரதி, அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல் முதல் ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, வருமான வரி மற்றும், வாக்களிப்பு, உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்படக் கூடிய  தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.



தற்போது - ,புதிய அடையாள, அட்டைகளைத் தயாரிக்கும் பணி நிபுணர் குழுவொன்றின் கீழ் - இலங்கை தகவல், மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முழுமையான ,வழிகாட்டலின், கீழும் ஜனாதிபதி, செயலணி ஒன்றின் கண்காணிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அனைத்துக் ,குடிமக்களும் புதிய ,அடையாள அட்டைகளை மிக, விரைவில் பெற்றுக்கொள்ளக் கூடிய ,வகையில் உரிய நடவடிக்கைகளை ,எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சேநற்று, ஜனாதிபதி ,செயலகத்தில் ந,டை பெற்ற ,கலந்துரையாடலில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ,வீ. பீ. சரத் ரூபாசிறி, ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களத்தின், ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக, பதிவாளர் நாயகம் என். சீ. விதானகே, இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயனந்த டி சில்வா, தலைமை நிறைவேற்று அதிகாரி மஹிந்த ஹேரத், எனது செயலாளர், பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க,, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி, பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் உதவி,ச் செயலாளர்களான வருண தனபால, யு. கே. பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments: