அதிகரிக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை


கொரோனா, வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாச அமைச்சின் தேசிய ,தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்துள்ளது.

745 பேர் பூரண குணம்

10 பேர் உயிரிழப்பு

No comments: