நடு திரும்பிய 277 பேர்


பெலரஸ் நாட்டிற்கு கற்றல் செயற்பாட்டிற்காகச் சென்ற 277 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த 277 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவர்கள் அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11,043 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் இராணுவத்தினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

No comments: