16ஆயிரம் பேர் பயணிக்க பதிவு செய்துள்ளனர் 64,387பேர் கைது
ஊரடங்கு, தளர்த்தப்பட்டதும் , இரவு 10 மணிமுதல் காலை 04 மணிவரை, ஊரடங்கு மறு, அறிவித்தல் வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, ஹம்பகா தவிர்ந்த ஏயை மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டும் என்று ,தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெடரூந்தில் பயணிப்பதற்கு 16 ,ஆறாயிரத்திற்று மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்கு, சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில், இதுவரையில் 64,387,பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 18,169 வாகனங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments: