நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

இலங்கையில் மேலும்  (04) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1089.


அந்தவகையில், இலங்கையில் இதுவரை 1089  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது

வைரஸ் தொற்றினால் குணமடைந் தோரின் எண்ணி்க்கை 660 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: