அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பினால் காலமானார்.


அமைச்சர், ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன், தனது 55, ஆவது வயதில் இவ்வாறு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகத்தியன் சார்பில் ,ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாரடைப்பு காரணமாக, அமைச்சர், ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் மூத்த, தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின், தலைவருமாக அவர் செயற்பட்டு வந்தார்.

மேலும்,, தற்போதைய அரசாங்கத்தின், மிகப் பொறுப்பு ,வாய்ந்த அமைச்சராக, ஆறுமுகன் தொண்டமான் ,செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: