எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி விமான நிலையத்தினை திறக்க முன்மொழிவு


ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் ,வெளிநாட்டு பயணிகள் வருகைக்காக விமான நிலையத்தை திறக்க இன்று  முன்மொழியப்பட்டது.

நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும், நிலையில் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்காக விமான, நிலையத்தைத் திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் ,இன்று முன்மொழிந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 30,ஆம் திகதியிலிருந்து, இன்று வரை கொவிட் தொற்றுடைய எவரும் எழுமானமாக சமூகத்திலிருந்து ,இனம் காணப்படாமை நாடு அடைந்துள்ள வெற்றியாகும் என்று ,குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

வீழ்ச்சியடைந்துள்ள,சுற்றுலா, கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ,நடவடிக்கைகள் ,மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடு,வதற்கு, இன்று ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் ஒழிப்பு ,செயலணி, ஒன்றுகூடியது.

“சுற்றுலா பயணிகளை, நாட்டிற்குள் ,அனுமதிக்கும் செயற்பாடுகள் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தல்களுக்கு, அமைய மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்” ,என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

முன்கூட்டியே திட்டமிடுவதன், மூலம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் முன்னிற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது., முன்னுரிமைகளை அறிந்து சுற்றுலா மற்றும் சுகாதார துறை நிபுணர்களின் ,ஆலோசனைகளைக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கூறினார்.

முதலாவது கட்டமாக - ,இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள ,விருந்தினர் தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்களை உள்ளகப் பயன்பாட்டுக்காக, (In house Dining) திறப்பதற்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் ,ஏற்படும், முன்னேற்றத்திற்கு ஏற்ப - பின்னர், பதிவுசெய்யப்படாத நிறுவனங்களை ,இராணுவத்தின் உதவியுடனும்,, பொதுச் சுகாதார அதிகாரிகளின் ,கண்காணிப்புடன் ஏனைய, சிற்றுண்டிச், சாலைகளையும் திறப்பதற்கு அனுமதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலா ,பயணிகள் அதிகம், பயணிக்கும் ,பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து, - வெளிநாட்டு, மொழிகளில், பயிற்சி பெற்ற சுற்றுலா காவல்துறைப், பிரிவொன்றை, அமைப்பதற்கும் ஜனாதிபதி ,இன்று பணிப்புரை வழங்கினார்.

சுற்றுலாப் ,பயணிகளைக் கவரும் ,விடயத்தில் ,அவர்களின் விருப்பங்களைக் கண்டறியுங்கள்: ,சிலர் கடற்கரைகளில், ஓய்வெடுப்பதை, விரும்புவர்; சிலர் தொல்லியல் மையங்கள், ,தொல்பொருள்கள், மற்றும் ,வனசீவராசிகளைப் பார்க்க விரும்புவர்; சிலர் தேயிலைத், தோட்டங்களைப், பார்வையிட விரும்புவர். அவரவருக்கு, ஏற்ற ,வகையில் சுற்றுலா, மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரியுங்கள் என்று , ஜனாதிபதி அறிவுறித்தினார்

சுகாதார ,அமைச்சர், பவித்ரா ,வன்னியாரச்சி, சு,ற்றுலா, துறை அமைச்சர் பிரசன்ன, ரணதுங்க, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, ஆகியோரும் கொவிட் ஒழிப்பு செயலணியின் ,,பிரதிநிதிகளும் ,இன்றைய கலந்துரையாடலில் ,பங்கேற்றிருந்தனர்.

No comments: