இன்று அடையாளம் காணப்பட்ட 96 தொற்றாளரிகளின் விபரம்


இன்று ,மாத்திரம் ,நாட்டில் 96, கொவிட்,19, தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 88 பேர், குவைத் ,நாட்டில், இருந்து, நாடு, திரும்பியவர்கள் என்றும் மிகுதி 08 பேரும், கடற்படையினை ,சேர்ந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் ,அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களின் ,எண்ணிக்கை 1,278, ஆக அதிகரித்துள்ளது.

712 பேர் பூரண, குணமடைந்துள்ளதுடன், 560 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: