இன்று முதல் ஊரடங்கு புதிய நிடைமுறையில்


நாடளாவிய ,ரீதியில், ஊரடங்கு, சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

குறிப்பாக, இரண்டு, மாதங்களின் பின்னர், கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று, அதிகாலை ஊரடங்கு, சட்டம் தற்காலிகமான தளர்த்தப்பட்டது

நாடளாவிய, ரீதியில், மறு அறிவித்தல், வரை, தினமும், இரவு, 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4, மணிவரை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு, அமுல்படுத்தப்பட்டுள்ள, காலங்களில்,பொலிசார் வீதித் தடை அமுலில் வருவதுடன், ஊரடங்கு, அனுமதிப்பத்திர, பரிசோதனையும் மேற்கொள்ளப்படும், என பொலிசார், தெரிவித்துள்ளனர்.

மேலும் மிக முக்கியமாக சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்படும் சந்தர்பங்கள் அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: