காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லுரியில் நால்வருக்கு (9ஏ) சித்திகள்.
(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் நான்கு மாணவர்கள் இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.
எஸ்.லிதுசான் பி.டிலக்சன் கே.சறோமிகா எஸ்.நுக்சன் ஆகிய மாணவர்களே இவ்விதம் சகல பாடங்களிலும் ஏ தரசித்திகளைப்பெற்றுள்ளனர்.
இதனைவிட எம்.லோகுதர்சன் எம்.வினோஜிகன் ஆகியோர் 8ஏ1பி சித்திகளையும் உமா.கௌசிகன் 7ஏ2பி சித்திகளையும் ரி.குகசங்கீத் 6ஏ3பிசித்திகளையும் பி.பிரகாந்த் 6ஏ2பி1சி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
![]() |
| பாடசாலை அதிபர். |



No comments: