மஹர சிறைச்சாலையில் தப்பி செல்ல முற்பட்ட கைதி மரணம் !


மஹர சிறைச்சாலையில் 07 கைதிகள் தப்பிக்க மேற் கொண்ட முயற்சி தோலிவியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சிறைச்சாலையில் இருந்த தப்பிச் செல்ல முற்பட்ட 06 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்தின் போது சிறைச்சாலை காப்பாளர்கள் இருவர் காயடடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 38 வயதுடைய மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

No comments: