மேலும் இருவருக்கு கொரோனா தொற்று விரிசலடையும் எண்ணிக்கை
இலங்கையில் மேலும் (2) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1166.
அந்தவகையில், இலங்கையில் இதுவரை 1166 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது
வைரஸ் தொற்றினால் குணமடைந் தோரின் எண்ணி்க்கை 600 விட அதிகரித்துள்ளது.

No comments: