286 பேருடன் இலங்கை வந்தடைந்த விசேட விமானம்


அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து 286 இலங்கையருடன் விசேட விமானம் ஒன்றுஎ இன்று காலை விமான நிலையம் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுனின்றது.

குறித்த விமானம் அவுஸ்திரேலியா மெல்போன் நாட்டில் இருந்து இன்று காலை கட்டுநாயக்காவை வந்தடைந்துள்ளது.


No comments: