தொற்றுறுதி உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம்


கொரோனா வைரஸ் தொற்றுறுதி உறுதிப்படுத்தப்பட்ட  மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொவிட்19 வைரஸினால் இனங்காணப்பட்ட 1558  பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

No comments: