கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்
நாட்டின், தலைநகர், கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை (30) 9 மணி, தொடக்கம் 18 மணித்தியாலங்கள், நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, 02, 03, 07, 08, 09, 10, போன்ற பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, கொழும்பு, 01 பகுதியில், குறைந்த அழுத்தத்துடன், நீர் விநியோகம் ,இடம், பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல், மற்றும் வடிகாலமைப்பு , சபை இதனை தெரிவித்துள்ளது.

No comments: