கடந்த 24 மணி நேரத்திற்குள் ஊரடங்கினை மீறிய 859 பேர் கைது !
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 20ம் திகதி ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.
இந் நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் பொலிசாரினால் அதிகளவானோர் கைது செய்யப்படுகிற்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 209 வாகனங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: