1000ம் ரூபாய் சம்பளம் தொடர்பில் இறுதி கிரியையில் பிரதமர் உரை


சதீஸ்

பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தான் உயிரிழப்பதற்கு முன்னதாக பிரதமர் மறிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரிகைகள் இடம்பெற்றபோது, தனது அனுதாபசெய்தியை வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

மலையகத்தில் தற்போது எழுச்சிக்காக போராடும் இளைஞசர்களுக்கு முன்னோடியாகஇருந்த ஒரு சிறந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எப்போது தனது மக்களை விட்டுக்கொடுக்காத ஒரு தலைவரான ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு ஒரு பாரிய இழப்பு எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

No comments: