இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து பொருட்கள் வந்தடைந்தது



இந்தியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து பொருட்கள் இன்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அந் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments: