இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நால்வர் குணமடைந்துள்ளனர்.இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நால்வர் குணமடைந்து உறவினர்களிடம் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை 180 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 142 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: