ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் !



இலங்கையில் தற்போது சரக்கு விமானங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments: