இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கை நீடிப்பு !
நாட்டிலுள்ள மாவட்டங்களில் இராணுவத்தினரை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமர்த்துவதற்காக கால எல்லை மேலும் ஒரு மாத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காக இந்த திட்டம் அமுல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: