ஊரங்கு இலகுவில் தளர்த்தப்படாது !
கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி மிக வேகமாக பயணிக்கிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அமைப்புகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார்.

No comments: