உலக பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி 2021ல் மீள்வது கடினம் -கிரிஸ்டலினா ஜார்ஜிவா





கொரோன தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது

1930 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: