திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம் !

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொடர்பில் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 

எதிர்வரும் புத்தாண்டில் எவரும் ஆலைய வழிபாடுகளில் ஈடுபட முடியாது.

திருக்கோவில் பிரதேச எல்லைகள் மூன்று பகுதியிலும் (தம்பட்டை சாகாமம் தாண்டியடி) முப்படையினர் காவல் பிரதேசத்திற்குள் தேவையற்றவர்கள் உள்வரவும் வெளியேறவும் முற்றாகத்தடை அனுமதி பெற்று வெளியேறுபவர்களுக்கும் உள்வருபவர்களுக்கும் மருத்து தெளிப்பு.

சந்தை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது விநாயகபுரம் தம்பிலுவில் திருக்கோவில் 

திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் 9800 குடுப்பங்களுக்கு தலா ஒரு அனுமதி அட்டை விகிதம் 9800 அட்டைகள் வழங்கப்படவுள்ளது. குறித்த அடடைகள் வைத்திருக்கும் குடும்பத்தில் ஒருவர் மாத்திம் மூன்று பகுதிகளாக பிரக்கப்பட்டுள்ள சத்தையில் ஒன்றுக்கு மாத்திரம் செல்லமுடியும்.

புடவைக்கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு ஒத்துளைப்பு வழங்கவும்.


திருக்கோவில் சதோச சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது இதனூடாக மக்கள் தங்களது அத்தியாவிசிய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.


வெளிப்பிரதேச வியாபாரிகள் உள்வர முற்றாக தடை

மக்கள் தங்களின் பாதுகாப்பு உணர்ந்து செயற்படவும்


தவிசாளர் ஆர.டபிள்யு.கமலராஜன் திருக்கோவில் பிரதேச சபை

பிரதேச செயலகம் திருக்கோவில்

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திருக்கோவில்

No comments: