இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படாத நாடுகள்
கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் உயிரிழப்புக்களை சந்திக்காத தீவுகள் 49 என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை நெருங்கியுள்ளது இந் நிலையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
வியட்நாம் கயானா கம்போடியா ருவண்டா மடகஸ்கார் பிரெஞ்சு கயானா உகாண்டா நேபாளம் ஆகிய நாடுகளும் இவற்றில் உள்ளடங்குகின்றன.
வியட்நாம் கயானா கம்போடியா ருவண்டா மடகஸ்கார் பிரெஞ்சு கயானா உகாண்டா நேபாளம் ஆகிய நாடுகளும் இவற்றில் உள்ளடங்குகின்றன.
#Covid_19 #Coronavirus

No comments: