தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து இன்று சிலர் வீடு திரும்புகின்றனர.இன்று (13) 60 பேர் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற்வுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியுமானஇராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 60 நபர்களில் கல்கந்த புனானை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 15 பேர் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள்.

நீர்கொழும்பு வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் 25 பேரும் இன்று (13) தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வௌியேறவுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பண்டாரகம பகுதியிலுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.


#Covid_19  #Coronavirus  #SriLanka  #lka  #Political  #SL

No comments: