போக்குவரத்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு !
போக்குவரத்து சேவை மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து சேவை மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவுத் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு செல்ல முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதக குறிப்பிட்டுள்ளார்.

No comments: