புனித ரமழான் நோன்பு 25ம் திகதி ஆரம்பம் !


புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதனை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 25ம் திகதி சனிக்கிழமை றமழான் நோன்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

மேலும் தலை பிறை தென்பட்டமையால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படும் என்று இலங்கை ஜம் இய்யத்துல் உலாமா அறிவித்துள்ளது.

No comments: