கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்வு !337 ஆக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது .

மேலும் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

New Updated

எண்ணிக்கை 368 ஆக உயர்வு இன்று மாத்திரம் 38 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 30 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி

செய்தி வாசிக்க    (Click Link)

அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்


No comments: