மீதமுள்ள சமூர்த்திய பயனாளிகளுக்கு 15ம் திகதி முதல் 5000 ரூபாய் !
சமுர்த்தி பயனாளிகளுக்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபா கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
கிராம மட்ட ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
#Covid_19 #Coronavirus #SriLanka #lka

No comments: